நாளை முதல் மின் விநியோகம் சீரடையும் என மின்சாரத்துறை அமைச்சு யூகம்.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டானது, நாளை முதல் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்சார நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால்…