கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு பிரித்தானியா உதவி…
(FASTNEWS|COLOMBO) கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு உதவுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுதொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது…