மின்சார ஊழியர்களின் வேலை நிறுத்தம் 7ம் நாளாகவும் தொடர்கிறது..
அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காத நிலையில், தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக, மின்சார சபைப் பணியாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. இதன்படி அவர்களின் போராட்டம் 7ம்…