உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சார விலைச்சூத்திரத்தில் புதிய நடைமுறை – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

உலக சந்தைக்கேற்ப உள்நாட்டு நுகர்வோரும் பயனடையக்கூடிய வகையில்  மின்சார பட்டியல் விலை நிர்ணய சூத்திரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தின் விலை சூத்திரத்தினை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்…