சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க 3,500 விண்ணப்பங்கள்…
(FASTNEWS|COLOMBO) நாடளாவிய ரீதியில், சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக, 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க…