உள்நாட்டு செய்திகள்

வீதிகளில் ஒளிரும் விளக்குகளின் நேரத்தை குறைக்குமாறு அறிவுறுத்தல்…

வீதிகளில் ஒளிரும் விளக்குகளின் நேரத்தை  2 மணித்தியாலங்களினால் குறைக்குமாறு மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி வீதி விளக்குகள் ஒளிரவிடும் காலம்…