உலக செய்திகள்

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம்

மியன்மாரில் புதிய ஜனாதிபதியாக டின் யோவ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். டின், ஆன் சான் சூ கீயின் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.…