சர்வதேச மன்னிப்புச்சபையினால் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருது மீளப்பெறப்பட்டது…
மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு, சர்வதேச மன்னிப்புச்சபையினால் வழங்கப்பட்டிருந்த பகுத்தறிவுக்கான தூதுவர் உயரிய கௌரவப்பட்டம் மீளப் பெறப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…