மியன்மார் அகதிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று..
மியன்மார் அகதிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (02) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு, பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்,…