உலக செய்திகள்

மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக ஆங் சான் சூகி

மியான்மார் நாட்டின் ஜனநாயகப் போராளியும் ஆளுங்கட்சித் தலைவருமான ஆங் சான் சூகி, அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்க இருப்பதாக அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல்…