மிருகங்களை பலியிடத் தடை விதிக்கக் கோரிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…
எதிர்வரும் காலங்களில் ஹிந்து கோவில்களில் மிருகங்களை பலி கொடுப்பதற்கு தடை விதிக்கக் கோரிய இந்து மதம் விவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் டீ.…