உள்நாட்டு செய்திகள்

மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இம்மாதத்துடன் நிறைவு..

மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இம்மாதம் 30ம் திகதியுடன் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, மிஹின் லங்காவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமானப் பயணங்களையும், ஶ்ரீ லங்கன் விமான…