உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது தற்காலிகமாக நிறுத்தம்…

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது, தரநிர்ணயக் குழுவால் தரக் காப்புறுதி வழங்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி…