மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு யுத்தமே காரணம் – மஹிந்த..
மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்ற காலம் தாமதிக்கப்பட்டதற்கு யுத்தமே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதரபும் ஸ்ரீமஹாபோதி விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர்…