மீதொட்டமுல்ல அனர்த்தம் ஒர் இயற்கை அனர்த்தமல்ல அது ஓர் கொலை – அரசுக்கு எதிராக ஜேவிபி வழக்குத்தாக்கல்..
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்சியானது அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்திற்கு அரசாங்கமே முழுமையாக பொறுப்புக் கூறவேண்டும் எனத்…