போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு – மஹிந்த அமரவீர
போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர…