மீனவர்களுக்கென விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக விஷேட தொலைபேசி இலக்கம் இரண்டை கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய…