இன்று(02) இரவு முதல் கொட்டாஞ்சேனையில் வீதி போக்குவரத்து மட்டு
(FASTNEWS|COLOMBO) – முகத்துவாரம் – முத்துவேல் மாவத்தை புனித ஜேம்ஸ் சந்தி முதல் வாசல சந்தி வரையான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நீர்…