உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிப்பு…

எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, முச்சக்கரவண்டிக் கட்டணத்தை இன்று(15) முதல் அதிகரிப்பதற்கு, முச்சக்கரவண்டிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிப்பதாக…