உள்நாட்டு செய்திகள்

முச்சக்கர வண்டிகளது மீட்டர் முறைமையானது எதிர்வரும் மாதம் முதல் கட்டாயமாகிறது…

பயணிகள் போக்குவரத்தான முச்சக்கர வண்டிகளது மீட்டர் முறைமையினை கட்டாயமாக்கும் சட்டத்தினை எதிர்வரும் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து கட்டயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சாலை பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர்…