உள்நாட்டு செய்திகள்

முதலமைச்சர் சீ.வி.க்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக செய்தி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…