முதலாம் தர கெபின்களை விருத்தி செய்துள்ள குவைத் எயார்வேஸ்
தேசிய ரீதியில் மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்கும் குவைத் எயார் வேஸ் புதிதான பல அபிவிருத்தி திட்டங்களை Boeing 777 விமானத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தவகையில் குறித்த விமானத்தில் பயணிகளின்…