உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம்

(FASTNEWS|COLOMBO) 2020 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் சுற்றுநிரூபம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

முதலாம் தரத்திற்கு லஞ்சம் கோரப்படின் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அறிவிக்கவும்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது இலஞ்சம் கேட்கப்பட்டால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அறிவிக்குமாறு பெற்றோரிடம் கோரப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த வருடம் முதலாம்…