உலக செய்திகள்

ஜெயலலிதாவுக்கு மோடியிடமிருந்து 1,000 கோடி

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்கு உடனடியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். ஏற்கனவே 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது…