உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனம் பெறுவோர் விபரம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னணியின் பங்கு கட்சி உறுப்பினர்கள் 46 பேர் இன்று(22) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளனர். முன்னணியின் 31 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில்…