உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினது குற்றப்பத்திரிகை இன்று வாசிப்பு…

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் தொடர்பிலான குற்றப்பத்திரிகை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(25) வாசிக்கப்பட்டது. கடந்த கால ஆட்சியில் பிரியங்கர…