உலக செய்திகள்விளையாட்டு

முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் லைபேரியா நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு..

முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் (george weah), லைபேரியா நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது. இதில்…