முன்னாள் ஜனாதிபதியின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நிறைவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு இன்றுடன்(03) முழுமையாக நீக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பின் ஒரு தொகுதி இதற்கு…