வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனுவில் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில்…
24×7 Around the Globe
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனுவில் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில்…
நாட்டை பாதாளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கூறியுள்ளது. பொங்கமுவ நாலக தேரர்,…
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையுடனான வேட்பு மனு அனுமதியை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். இச்செய்தியை இலங்கையின் அரசாங்க பத்திரிகை வெளியிட்டுள்ளது.…
கடந்த காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் 9.4 மில்லியன் ரூபாவுக்கு காலை உணவை பெற்றுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டானது உண்மையை திரிபுப்படுத்திய குற்றச்சாட்டாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும் என பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த மைத்திரி இணைந்து…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சி தரப்பினரிடையே…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தோதலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி இதனை தனது முகப்புத்தகத்தில் (Facebook) குறிப்பிட்டுள்ளார்.…
எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமை அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இக்கூட்டத்தில், 100 நாள் அரசாங்கத்தினால் பின் தள்ளப்பட்ட நாட்டை எவ்வாறு…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்…
இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்றதொரு தலைவர் உருவாக மாட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இந்நாட்டின்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்று முன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது செயலாளர் பி.திஸாநாயக்க…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…