உள்நாட்டு செய்திகள்

சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்…

முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க இன்று(13) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலமொன்றினை பெறவே குறித்த ஆணைக்குழு…