எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவிப்பு..
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு…