வஸீம் கொலை – முன்னாள் பொலிஸ் அதிபர் இலங்ககோனுக்கும் தொடர்பு
றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு எதிராகவும் சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க…