உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத்தின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..

நேவி சம்பத் என்றழைக்கப்படும் முன்னாள் லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சியை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.…