முல்லைத்தீவு கடற்பரப்பில் மீண்டும் மாற்றம் – சுனாமியின் அறிகுறியா..?
முல்லைத்தீவு கடற்பரப்பில் நேற்று(05) நிலவிய மாற்றம் தொடர்பில் கலந்தாலோசித்து சமய வழிபாடுகளில் ஈடுபட முல்லைத்தீவு மக்கள் இன்று(06) கடற்கரையோரத்தில் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்றுமே இல்லாதவாறு கடல்…