முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முஸ்லிம்…