முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணைக்கான இரண்டாம் கட்ட விடுமுறையில் மாற்றம்..
ஹஜ் பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணைக்கான இரண்டாம் கட்ட விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் 2ஆம் தவணைக்காக அனைத்து…