முஸ்லிம் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை இடம்பெறும் போதனைகள் சிங்கள மொழியில்..
(FASTNEWS | COLOMBO) – முஸ்லிம் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை நாட்களில் இடம்பெறும் மத செயற்பாடுகளை சிங்கள மொழியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் மத விவகார அமைச்சர்…