முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் – இறுதி முடிவு தொடர்பில் ஆராய நால்வர் அடங்கிய குழு
(FASTNEWS | COLOMBO) – முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக, நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில், …