நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுணத்தீவில் இரு காவற்துறை கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்
(FASTNEWS|COLOMBO) – டுபாய் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட முஹம்மட் மில்ஹான் வவுணத்தீவில் இரு காவற்துறை கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என காவற்துறை ஊடக பேச்சாளர்…