கவாஜாவின் சகோதரர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது…
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலாத் கவாஜா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் இன்று(04) காலை அவுஸ்திரேலியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை…