மெதமுலன இல்லத்தின் காவல் பொலிசாருக்கும் அழைப்பாணை
ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரிய மாளிகையான மெதமுலன இல்லத்தின் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிசாருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில்…