கட்டுப்பாட்டு விலை குறித்து ஆராய அமைச்சர் ரிஷாத் 05ம் குறுக்குத் தெருவுக்கு விஜயம்…
கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிகமான விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவது குறித்து சுற்றிவளைப்பு ஒன்றினை கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள்…