விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியினை முதல் இன்னிங்சில் சுருளச்செய்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் அணிகள்

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் அணிகள் மோதிய பயிற்சிப் போட்டி டிராவில் முடிந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்,…