உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாண முதலமைச்சரிடமிருந்து மனுத்தாக்கல்

தன்னை கைதுசெய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் வேண்டி, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.…