உள்நாட்டு செய்திகள்

மேன்முறையீட்டு நீதியரசராக நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன, ஜனாதிபதி மைத்திரி முன்னிலை இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.