மேல் மாகாண சபையின் 2019 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்…
மேல் மாகாண சபையின் 2019 வரவு செலவுத் திட்டம் நேற்று(05) நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்திருந்தார். குறித்த வரவு செலவுத் திடட்டத்தில், அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,…