ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மே தினத்திற்கு முன்னர் 04 பேரை தூக்கில தீர்மானம்… அனைத்தும் தயார் நிலையில்…

(FASTGOSSIP | COLOMBO) – எதிர்வரும் மே முதலாம் திகதிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக…