விளையாட்டு

மைக்கேல் ஆர்டெட்டாவுக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | லண்டன்) –  செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.