உலக செய்திகள்

“லைப் ஆப் பை” பட புகழ் விலங்கு பயிற்சியாளர் புலியை துன்புறுத்தும் வீடியோ

ஆங் லீ இயக்கி ஆஸ்கார் விருது வென்ற லைப் ஆப் பை-படத்தில் விலங்கு பயிற்சியாளராக பணியாற்றியவர் மைக்கேல் ஹெக்கென்பெர்கர். இவர் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உயிரியல் பூங்கா…