உள்நாட்டு செய்திகள்

மொரகந்த களுகங்கை தி்ட்டத்தில் காணிகளிழந்தோருக்கு விரைவில் மாற்று இடங்கள்

மொரகந்த களுகங்கை திட்டத்தினால் காணிகளை இழந்த தெற்கு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த 14 குடும்பங்களுக்கு காணிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மகாவெலி மற்றும் சுற்றாடல் பிரதி…